Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - ஜனவரி 2019
Tamil | 52 pages | True PDF | 12.2 MB
Tamil | 52 pages | True PDF | 12.2 MB
அன்புள்ள வாசக நேயர்கட்கு
நமஸ்காரம்.
விவேகவாணியின் ஜனவரி – 2019 இதழ் பொங்கல் விழாவைக் குறிக்கும் வண்ணம் அழகிய அட்டைப் படத்தைத் தாங்கி வருகிறது. வுhசகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். சமர்த்த பாரதப் பருவம் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆகிய 12.01.2019-டன் நிறைவடைகிறது. இவ்விதழி;ல் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் பகுதி சற்று விரிவாக வருகிறது. சிவபெருமானை உலகம் நடராஜர் உருவத்தில் வழிபடும் பாங்கு விஞ்ஞானிகளையும் பாமரர்களையும் கவர்ந்திழுக்கிறது.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.