Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - செப்டம்பர் 2018
Tamil | 68 pages | True PDF | 18.2 MB
Tamil | 68 pages | True PDF | 18.2 MB
விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளி வருகிறது. பாரத நாடு முழுவதிலும் கேந்திரம் ஆற்றி வரும் பணிகள் பற்றிய விபரங்கள் பொருத்தமான படங்களுடன் வெளியாகின்றன. வேருக்கு நீர் என்ற தலையங்கக் கட்டுரைக்குப் பொருத்தமான அட்டைப்படமும் வெளியாகின்றது. கன்னியாகுமரி கேந்திர வளாகம் பற்றிய அடிப்படைத் தகவல்களும் வெளியாகின்றன.
தொடர்பு விட்டுப் போகாமல் இருப்பதற்காகப் பிரணவமும் எனும் ஓம்காரம் பகுதி இந்த மாத மந்திரமாக வெளியாகின்றது. பிற கட்டுரைகள் அடுத்த மாதத்தில் இருந்து தொடரும்.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.